வளரும் வணிகம்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் “வளரும் வணிகம்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர் _____.
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி

2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து

3. பண்டம் + மாற்று என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று

4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) வண்ணம்+படங்கள்
ஆ) வண்ணப்+படங்கள்
இ) வண்ண+படங்கள்
ஈ) வண்ணமான+படங்கள்

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த

II. ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எழுதுக:
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

ADVERTISEMENT

விடைகள்:
ஆங்கிலச் சொல்          தமிழ்ச்சொல்
கரன்சிநோட்                     பணத்தாள்
பேங்க்                                   வங்கி
செக்                                       காசோலை
டிமாண்ட் டிராப்ட்           வரவோலை
டிஜிட்டல்                              மின்னணு மயம்
டெபிட் கார்டு                    பற்று அட்டை
கிரெடிட் கார்டு                கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங்   இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ்                          மின்னணு வணிகம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?