பேச்சுமொழியும் எழுத்து மொழியும்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 மொழி – அமுதத்தமிழ் “பேச்சுமொழியும் எழுத்து மொழியும்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மொழியின் முதல் நிலை பேசுதல், _____ ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்

2. ஒலியின் வரிவடிவம் _____ ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்ட

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _____.
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்

4. பேச்சுமொழியை _____ வழக்கு என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி

II. சரியா தவறா என எழுதுக:
1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விடைகள்:
1. சரி
2. சரி
3. தவறு
4. தவறு
5. சரி

ADVERTISEMENT

III. ஊடகங்களை வகைப்படுத்துக:
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

விடைகள்:

எழுத்துமொழி:
மின்னஞ்சல், செய்தித்தாள், நூல்கள்

பேச்சுமொழி:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?