புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 7 Term 3 “புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்

2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்

3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்

4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா

5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் _____.
2. சீக்கியர்களின் புனித நூல் _____ ஆகும்.
3. மீராபாய் _____ என்பாரின் சீடராவார்
4. _____ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் _____ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

விடைகள்:
1. விஷ்ணு சித்தர்
2. குரு கிரந்சாகிப்
3. ரவிதாஸ்
4. இராமானுஜர்
5. கர்தார்பூர்

III. பொருத்துக:
1. பாகல்                                    அ. கபீர்
2. இராமசரிதமானஸ்      ஆ. இராமானுஜர்
3. ஸ்ரீவைஷ்ணவம்              இ. அப்துல் வகித் அபுநஜிப்
4. கிரந்தவளி                          ஈ. குரு கோவிந் சிங்
5. சுரவார்டி                              உ. துளசிதாசர்

விடைகள்:
1. ஈ
2. உ
3. ஆ
4. அ
5. இ

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
2. துக்காராம் – வங்காளம்
3. சைதன்யதேவா – மகாராஷ்டிரா
4. பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

2. கூற்று: குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம்: குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.
அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.

3. பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.

ADVERTISEMENT

V. சரியா? தவறா?
1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடைகள்:
1. தவறு
2. சரி
3. சரி
4. சரி
5. சரி


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?