support@techeditz2utnpsc.com | 8300-921-521
பாரதம் அன்றைய நாற்றங்கால்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – புதுமைகள் செய்யும் தேசமிது “பாரதம் அன்றைய நாற்றங்கால்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல்
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) கங்கைக்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல் + ஆடை
ஆ) நூலா + டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட
5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
III. “பாரதம் அன்றைய நாற்றங்கால்” என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக:
விடைகள்:
மோனைச் சொற்கள்
புதுமைகள் – பூமியின்
தெய்வ – தேசம்
காளிதாசனின் – காவிரிக் கரையில்
புல்வெளி – புன்னகை
அன்னை – அன்னிய
மெய்களை – மெய்யுணர்வு
கல்லை – கட்டி
கம்பனின் – கங்கை
அண்ணல் – அறத்தின்
கன்னி – காஷ்மீர்
எதுகைச் சொற்கள்
மெய்களைப் – மெய்யுணர்வு
அன்னை – அன்னிய
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here