பராபரக் கண்ணி

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 அறம், தத்துவம்,சிந்தனை – எல்லாரும் இன்புற “பராபரக் கண்ணி”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம்உயிர்
ஈ) தம்முஉயிர்

2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) இன்புற்றிருக்க
ஆ) இன்புறுறிருக்க
இ) இன்புற்றுஇருக்க
ஈ) இன்புறுஇருக்க

3. தானென்று என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) தானெ + என்று
ஆ) தான் + என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று

4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் _____.
அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்

II. நயம் அறிக:
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

விடைகள்:
மோனைச் சொற்கள்:
ம்உயிர்போல் – ண்டருள்
செம்மையருக்கு – செய்வேன்
ன்புற்று – ருக்க
ல்லாமல் – றியேன்

ADVERTISEMENT

எதுகைச் சொற்கள்:
ம்உயிர்போல – செம்மையருக்கு
செய்யஎனை – எய்தும்
ன்பர்பணி – இன்பநிலை
ல்லாரும் – அல்லாமல்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?