support@techeditz2utnpsc.com | 8300-921-521
பசிப்பிணி போக்கிய பாவை
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 அறம், தத்துவம்,சிந்தனை – எல்லாரும் இன்புற “பசிப்பிணி போக்கிய பாவை”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு
அ) இலங்கைத்தீவு
ஆ) இலட்சத்தீவு
இ) மணிபல்லவத்தீவு
ஈ) மாலத்தீவு
2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here