திருக்குறள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 அறம், தத்துவம்,சிந்தனை – எல்லாரும் இன்புற “திருக்குறள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ஏழைகளுக்கு உதவி செய்வதே _____ ஆகும்.
அ) பகை
ஆ) ஈகை
இ) வறுமை
ஈ) கொடுமை

2. பிற உயிர்களின் _____ க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வதை
ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை

3. உள்ளத்தில் _____ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்

II. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக:
1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிரப்பை உடைத்து நீரது
2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மானாசெய் தலை யாமை

விடைகள்:
1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து
2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?