தமிழ்நாட்டில் காந்தி

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – புதுமைகள் செய்யும் தேசமிது ” தமிழ்நாட்டில் காந்தி”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்

2. காந்தியடிகள் _____ அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்?
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) திரு.வி.க
இ) உ.வே.சா
ஈ) பாரதியார்

II. பொருத்துக:
1. இலக்கிய மாநாடு – பாரதியார்
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
3. குற்றாலம் – ஜி.யு.போப்
4. தமிழ்க்கையேடு – அருவி

விடைகள்:
1. இலக்கிய மாநாடு – சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற்றாலம் – அருவி
4. தமிழ்க்கையேடு – ஜி.யு.போப்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?