தமிழர் பெருவிழா

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் “தமிழர் பெருவிழா”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கதிர் முற்றியதும் _____ செய்வர்.
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _____ கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு

3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல்அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று

4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) போகி + பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை

5. பழயன கழிதலும் _____ புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது _____ தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு

ADVERTISEMENT

Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?