support@techeditz2utnpsc.com | 8300-921-521
கண்மணியே கண்ணுறங்கு
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் “கண்மணியே கண்ணுறங்கு”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) பாட்டி + சைத்து
ஆ) பாட்டி + இசைத்து
இ) பாட்டு + இசைத்து
ஈ) பாட்டு+சைத்து
2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) கண் + உறங்கு
ஆ) கண்ணு + உறங்கு
இ) கண் + றங்கு
ஈ) கண்ணு + றங்கு
3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) வாழையிலை
ஆ) வாழைஇலை
இ) வாழலை
ஈ) வாழிலை
4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் _____.
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here