ஒன்றல்ல இரண்டல்ல

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 மொழி – அமுதத்தமிழ் “ஒன்றல்ல இரண்டல்ல”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _____.
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி

2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்

3. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல

4. தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) ஒப்புமைஇல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?