எங்கள் தமிழ்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 மொழி – அமுதத்தமிழ் “எங்கள் தமிழ்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. நெறி என்னும் சொல்லின் பொருள் _____.
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்

2. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானெலி

III. நயம் அறிக:
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடைகள்:
ருள்நெறி – துவே
கொல்லா – கொள்கை
ல்லா – ன்றும்
ன்பும் – ச்சம்,
ன்புறவே – சைந்திடும்

2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக:

ADVERTISEMENT

விடைகள்:
ருள் – பொருள்
லாகும் – குலாகும்
புழாது – இழாது
யாரையும் – தாரையும்
ன்புறவே – அன்பறமே
ன்பும் – இன்பம்

3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

விடைகள்:
தரலாகும் – குரலாகும்
ஊக்கிவிடும் – போக்கிவிடும்
வானொலியாம் – தேன்மொழியாம்
புகழாது – இகழாது


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?