support@techeditz2utnpsc.com | 8300-921-521
இந்திய அரசமைப்புச் சட்டம்
Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 6 Term 2 “இந்திய அரசமைப்புச் சட்டம்”
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்
அ) ஜனவரி 26
ஆ) ஆகஸ்டு 15
இ) நவம்பர் 26
ஈ) டிசம்பர் 9
2. அரசமைப்புச் சட்டத்தை _____ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.
அ) 1946
ஆ) 1950
இ) 1947
ஈ) 1949
3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _____ சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அ) 101
ஆ) 100
இ) 78
ஈ) 46
4. இஃது அடிப்படை உரிமை அன்று _____
அ) சுதந்திர உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) ஓட்டுரிமை
ஈ) கல்வி பெறும் உரிமை
5. இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது _____
அ) 14
ஆ) 18
இ) 16
ஈ) 21
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக _____தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் _____
3. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது _____ ஆகும்.
4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் _____
விடைகள்
1. முனைவர். ராஜேந்திர பிரசாத்
2. அண்ணல் அம்பேத்கர்
3. அரசியல் ஒழுங்குமுறை
4. 26 ஜனவரி 1950
III. பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சுதந்திர தினம் அ) நவம்பர் 26
2. குடியரசு தினம் ஆ) ஏப்ரல் 1
3. இந்திய அரசமைப்பு தினம் இ) ஆகஸ்டு 15
4. அனைவருக்கும் கல்வி உரிமை ஈ) ஜனவரி 26
விடைகள்
1. ஆ) ஏப்ரல் 1
2. இ) ஆகஸ்டு 15
3. ஈ)ஜனவரி 26
4. ஆ) ஏப்ரல் 1