support@techeditz2utnpsc.com | 8300-921-521
ஆசாரக்கோவை
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் “ஆசாரக்கோவை” I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 1. பிறரிடம் நான் _____ பேசுவேன். அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல் 2. பிறர் நமக்குச் செய்யும்…