புலி தங்கிய குகை

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 நாடு, சமூகம் – நாடு அதை நாடு “புலி தங்கிய குகை”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. யாண்டு என்னும் சொல்லின் பொருள் _____.
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது

2. யாண்டுளனோ என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ?
இ) யா + உளனோ?
ஈ) யாண்டு + உனோ?

3. கல் + அளை என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது _____.
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


 

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?