support@techeditz2utnpsc.com | 8300-921-521
விலங்குகள் உலகம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 இயற்கை – அணிநிழல் காடு “விலங்குகள் உலகம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது _____.
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்நகம்
2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _____.
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியக்கரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தன்குளம்
3. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) காடு + ஆறு
ஆ) காட்டு + ஆறு
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
4. அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
5. நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம்ஆகி
ஈ) நேர்ஆகி
6. வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) வேட்டைஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடிய
ஈ) வேடாடிய
II. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு _____.
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _____ யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _____.
விடைகள்:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here