support@techeditz2utnpsc.com | 8300-921-521
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 இயற்கை – அணிநிழல் காடு “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
2. சுட்ட பழங்கள் என்று குறிப்பிடப்படுபவை _____.
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
3. பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
4. மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) நேற்றுஇரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here