support@techeditz2utnpsc.com | 8300-921-521
அணி இலக்கணம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 மனிதம், ஆளுமை – இன்னுயிர் காப்போம் “அணி இலக்கணம்”
I. அகரவரிசைப்படுத்துக:
ஒழுக்கம், உயிரி, ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஓளவை
விடைகள்:
அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிரி, ஊக்கம், எளிமை, ஐந்து, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஓளவை
II. கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக:
விடைகள்:
1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது
3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்
III. கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக:
விடைகள்:
1. கம்மல்
2. சூளாமணி
3. மோதிரம்
4. சிலம்பு
5. வளையல்
6. கடுக்கன்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here