support@techeditz2utnpsc.com | 8300-921-521
மனிதநேயம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 மனிதம், ஆளுமை – இன்னுயிர் காப்போம் “மனிதநேயம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
அ) மனித வாழ்க்கை
ஆ) மனித உரிமை
இ) மனிதநேயம்
ஈ) மனித உடைமை
2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _____ காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு
இ) கவலை
ஈ) அன்பு
3. அன்னை தெராசாவிற்கு _____ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது
அ) பொருளாதாரம்
ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளை பாதுகாப்போம்
ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகள் உதவி மையம்
ஈ) குழந்தைகளை வளர்ப்போம்
II. பொருத்துக:
1. வள்ளலார் அ. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி ஆ. பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெராசா இ. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
விடைகள்:
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெராசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here