support@techeditz2utnpsc.com | 8300-921-521
ஆசிய ஜோதி
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 மனிதம், ஆளுமை – இன்னுயிர் காப்போம் “ஆசிய ஜோதி”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _____.
அ) ஜீவஜோதி
ஆ) ஆசியஜோதி
இ) நவஜோதி
ஈ) ஜீவன்ஜோதி
2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _____.
அ) எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
3. ஒருவர் செய்யக் கூடாதது _____.
அ) நல்வினை
ஆ) தீவினை
இ) பிறவினை
ஈ) தன்வினை
4. எளிதாகும் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
5. பாலையெல்லாம் என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்
6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) இன்உயிர்
ஆ) இனியஉயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
7. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) மலைஎலாம்
ஆ) மலையெலாம்
இ) மலையெல்லாம்
ஈ) மலைஎல்லாம்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here