நீங்கள் நல்லவர்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 அறம், தத்துவம்,சிந்தனை – எல்லாரும் இன்புற “நீங்கள் நல்லவர்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பரிசு பெறும்போது நம் மனநிலை _____ ஆக இருக்கும்
அ) கவலை
ஆ) துன்பம்
இ) மகிழ்ச்சி
ஈ) சோர்வு

2. வாழ்வில் உயர கடினமாக _____ வேண்டும்.
அ) பேச
ஆ) சிரிக்க
இ) நடக்க
ஈ) உழைக்க


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?