support@techeditz2utnpsc.com | 8300-921-521
நால்வகைச் சொற்கள்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 3 நாடு, சமூகம், அரசு, நிருவாகம் – புதுமைகள் செய்யும் தேசமிது ” நால்வகைச் சொற்கள்”
I. சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடு:
1. அ) படித்தாள்
ஆ) ஐ
இ) மற்று
ஈ) கு
2. அ) மதுரை
ஆ) கால்
இ) சித்திரை
ஈ) ஆல்
3. அ) சென்ற
ஆ) வந்த
இ) சித்திரை
ஈ) நடந்த
4. அ) மாநாடு
ஆ) ஐ
இ) உம்
ஈ) மற்று
விடைகள்:
1. படித்தாள்
2. ஆல்
3. சித்திரை
4. மாநாடு
II. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக:
1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அது ஒரு இனிய பாடல்.
விடைகள்:
1. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அஃது அது ஒரு இனிய பாடல்.
III. அகரவரிசைப்படுத்து:
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.
விடைகள்:
பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து,
IV. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு:
விடைகள்:
எனக்கு – எனக்குண்டு – எனக்கில்லை
வடக்கு – வடக்குண்டு – வடக்கில்லை
பந்து – பந்துண்டு – பந்தில்லை
பாட்டு – பாட்டுண்டு – பாட்டில்லை
V. கட்டங்களில் உள்ள சொற்களை கொண்டு தொடர்களை உருவாக்குக:
விடைகள்:
1. பாரி வீட்டுக்கு வந்தான்
2. எழிலி வீட்டுக்கு வந்தாள்
3. மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்
4. மாடு வீட்டுக்கு வந்தது
5. மாடுகள் வீட்டுக்கு வந்தன
III. கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக:
பெயர்ச்சொல்:
குமரன், கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்
வினைச்சொல்:
நடக்கிறாள், செய்தான்
இடைச்சொல்:
கு, ஐ, உம், மற்று, தான்
உரிச்சொல்:
உறு, மாநகரம்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here