support@techeditz2utnpsc.com | 8300-921-521
கடலோடு விளையாடு
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் “கடலோடு விளையாடு”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
3. பெருமை + வானம் என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) பெருமைவானம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
4. அடிக்கும் + அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
II. பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக:
1. விடிவெள்ளி அ. பஞ்சுமெத்தை
2. மணல் ஆ. ஊஞ்சல்
3. புயல் இ. போர்வை
4. பனிமூட்டம் ஈ. விளக்கு
விடைகள்:
1. விடிவெள்ளி – விளக்கு
2. மணல் – பஞ்சுமெத்தை
3. புயல் – ஊஞ்சல்
4. பனிமூட்டம் – போர்வை
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here