support@techeditz2utnpsc.com | 8300-921-521
நானிலம் படைத்தவன்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் “நானிலம் படைத்தவன்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் _____.
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
3. நானிலம் என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
4. நாடு + என்ற என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடுஎன்ற
ஈ) நாடுஅன்ற
5. கலம்+ ஏறி என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _____.
அ) கலம்ஏறி
ஆ) கலமறி
இ) கலன்ஏறி
ஈ) கலமேறி
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here