மயங்கொலிகள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் “மயங்கொலிகள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. சிரம் என்பது _____ (தலை / தளை)
2. இலைக்கு வேறு பெயர் _____ (தளை / தழை)
3. வண்டி இழுப்பது _____ (காலை / காளை)
4. கடலுக்கு வேறு பெயர் _____ (பரவை / பறவை)
5. பறவை வானில் _____ (பரந்தது / பறந்தது)
6. கதவை மெல்லத் _____ (திரந்தான் / திறந்தான்)
7. பூ _____ வீசும். (மணம் / மனம்)
8. புலியின் _____ சிவந்து காணப்படும். (கன் / கண்)
9. குழந்தைகள் _____ விளையாடினர். (பந்து / பன்து)
10. வீட்டு வாசலில் _____ போட்டர். (கோளம் / கோலம்)

விடைகள்:
1. தலை
2. தழை
3. காளை
4. பரவை
5. பறந்தது
6. திறந்தான்
7. மணம்
8. கண்
9. பந்து
10. கோலம்

II. தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக:
1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.
3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

விடைகள்:
1. என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2. தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.
3. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

III. பொருள் வேறுபாடறிந்து எழுதுக:
1. போரில் பயன்படுத்துவது _____.
2. பூனைக்கு உள்ளது _____.
3. வாசலில் போடுவது _____.
4. பந்தின் வடிவம் _____.

விடைகள்:
1. வாள்
2. வால்
3. கோலம்
4. கோளம்

ADVERTISEMENT

IV. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக:
1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

விடைகள்:
1. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
2. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

V. நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக:
இன்பம் கொடுப்பது நட்பு
_____ அளிப்பது நட்பு
_____ _____ நட்பு
_____ _____ _____

விடைகள்:
இன்பம் கொடுப்பது நட்பு
அன்பை அளிப்பது நட்பு
உறவை வளர்ப்பது நட்பு
உலகில் உயர்ந்தது நட்பு

VI. சொற்களைச் சேர்த்து புதிய சொற்களை உருவாக்கு:
எ. கா
கல் + ல் + உண்டு = கல்லுண்டு
கல் + ல் + இல்லை = கல்லில்லை

விடைகள்:
1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு
2. பல் + ல் + இல்லை = பல்லில்லை
3. மின் + ல் + உண்டு = மின்னுண்டு
4. மின் + ல் + இல்லை = மின்னில்லை
5. மண் + ல் + உண்டு = மண்ணுண்டு
6. மண் + ல் + இல்லை = மண்ணில்லை

ADVERTISEMENT

VII. கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக:

ஞ் சா வூ ர் மா

ன்

மி டு கா ற்

னி

ல் ணை ல்

ல்

ADVERTISEMENT

யா

மை ளி ரு சு ம்

கு

ற் றா ம் டி

து ரை ரு ட்

ADVERTISEMENT
ரி

சி

ஞ்

செ

ம்

ADVERTISEMENT

விடைகள்:

1. கன்னியாகுமரி
2. செஞ்சி
3. மதுரை
4. ஏற்காடு
5. குற்றாலம்
6. மாமல்லபுரம்
7. ஊட்டி
8. சுருளி
9. கல்லணை
10. தஞ்சாவூர்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?