மக்களாட்சி

Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 6 Term 3 “மக்களாட்சி”

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. ஆதிமனிதன் _____ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ) சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ) மலை
(ஈ) குன்று

2. மக்களாட்சியின் பிறப்பிடம் _____
(அ) சீனா
(ஆ) அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ) ரோம்

3. உலக மக்களாட்சி தினம் _____ ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ) அக்டோபர் 15
(இ) நவம்பர் 15
(ஈ) டிசம்பர் 15

4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் _____
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்

II. நிரப்புக.
1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு _____
2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் _____
3. மக்கள் _____ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4. நம் நாட்டில் _____ மக்களாட்சி செயல்படுகிறது.

விடைகள்
1. சுவிட்சர்லாந்து
2. ஆப்ரகாம் லிங்கன்
3. வாக்கு
4. நாடாளுமன்ற

ADVERTISEMENT

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?