வளர் தமிழ்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 தமிழ்த்தேன் “வளர் தமிழ்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _____.
அ) புதுமை
ஆ) பழமை
இ) பெருமை
ஈ) சீர்மை

2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____.
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புற
ஈ) இடப் + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____.
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சிலபதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் _____.
அ) கண்ணதாசன்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்

ADVERTISEMENT

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள் _____.
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா

II. கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது _____.
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _____.
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது _____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

விடைகள்:
1. மொழி
2.தொல்காப்பியம்
3. எண்களின்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?