support@techeditz2utnpsc.com | 8300-921-521
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 8 “வர்த்தகத்திலிருந்து பேரரசு”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ) சுஜா – உத் – தௌலா
ஆ) சிராஜ் – உத் – தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _____ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு _____.
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் _____.
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _____.
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
2. சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி _____.
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____.
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் _____.
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
7. 1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் _____.
விடைகள்:
1. பிப்ரவரி 9 1757
2. மீர் ஜாபர்
3. வாரிசுரிமை பிரச்சனை
4. டல்ஹௌசி பிரபு
5. வெல்லெஸ்சி பிரபு
6. மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்
7. வெல்லெஸ்லி பிரபு
III. பொருத்துக:
1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை அ. முதல் ஆங்கிலேய மைசூர் போர்
2. சால்பை உடன்படிக்கை ஆ. முதல் கர்நாடகப் போர்
3. பாரிசு உடன்படிக்கை இ. மூன்றாம் கர்நாடகப் போர்
4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை ஈ. முதல் மராத்திய போர்
5. மெட்ராஸ் உடன்படிக்கை உ. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
விடைகள்:
1 – ஆ
2 – ஈ
3 – இ
4 – உ
5 – அ
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக:
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ் – உத் – தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடைகள்:
1. சரி
2. தவறு
3. தவறு
4. சரி
5. சரி
V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
1. அடையாறு போர் – 1748
2. ஆம்பூர்போர் – 1754
3. வந்தவாசிப் போர் – 1760
4. ஆற்காட்டுப் போர் – 1749
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here