முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 இயற்கை இன்பம் “முதலெழுத்தும் சார்பெழுத்தும்”

I. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _____ என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _____ ஆற்றினார். (உரை / உறை)
3. முத்து தம் _____ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை _____ (அலைத்தாள் /அழைத்தாள்).

விடைகள்:
1. பரவை
2. உரை
3. பணி
4. அழைத்தாள்

II. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக:
1. “புள்” என்பதன் வேறு பெயர்
2. “பறவைகள் இடம்பெயர்தல்”
3. “சரணாலயம்” என்பதன் வேறு பெயர்

விடைகள்:
1. பறவை
2. வலசைபோதல்
3. புகலிடம்

III. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக:
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை

விடைகள்:
1. சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
2. பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
3. சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்
4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

ADVERTISEMENT

IV. கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக:

மு த் மி ழ் கா
ப் பை னி மே ணி
ல் நி வு நி
து லை ர்
லை மே ணி ம்
செ ங் கா ல் நா ரை

1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று _____.
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை _____.
3. திங்கள் என்பதன் பொருள் _____.
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை _____.
5. பாரதியார் _____ வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் _____.

விடைகள்:
1. மணிமேகலை
2. முப்பது
3. நிலவு
4. செங்கல் நாரை
5. காணி நிலம்
6. தனிநிலை


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?