மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 1 “மனிதர்களின் பரிணாம வளர்ச்சி”

I. சரியான விடையை தேர்ந்தெடு:
பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது

2. தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

III. தவறான இணையைக் கண்டுபிடி:
அ) ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது
ஆ) ஹேமோ ஹபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்
இ) ஹேமோ எரல்டஸ் – சிந்திக்கும் மனிதன்
ஈ) ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.

விடைகள்:
ஆ), இ), ஈ)

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்:
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
4. _____ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

விடைகள்:
1. மானுடவியல் ஆய்வாளர்கள்
2. நாடோடி
3. வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்
4. கலப்பை
5. கரிக்கையூர்

V. சரியா, தவறா?
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.

விடைகள்:
1. தவறு
2. சரி
3. சரி
4. தவறு


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?