support@techeditz2utnpsc.com | 8300-921-521
பன்முகத் தன்மையினை அறிவோம்
Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 6 Term 1 “பன்முகத் தன்மையினை அறிவோம்”
I. சரியான விடையை தேர்வு செய்க:
1. இந்தியாவில் _____ மாநிலங்களும், _____ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ) 27, 9
ஆ) 29, 7
இ) 28, 7
ஈ) 28, 9
2. இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ) மணிப்பூர்
ஆ) சிக்கிம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா
4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ) சீக்கிய மதம்
ஆ) இஸ்லாமிய மதம்
இ) ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______ அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 26
6. ______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா
7. மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கர்நாடகா
8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ) இராஜாஜி
ஆ) வ.உ.சி
இ) நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு
9.‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் ___
அ) ஜவகர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) அம்பேத்கார்
ஈ) இராஜாஜி
10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ) பெரிய ஜனநாயகம்
ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ) மதச்சார்பற்ற நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
4. பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடைகள்:
1. பொருளாதார
2. ராஜஸ்தான்
3. 2004
4. அசாம்
III. பொருத்துக:
1. நீக்ரிட்டோக்கள் அ) மதம்
2. கடற்கரை பகுதிகள் ஆ) இந்தியா
3.ஜொராஸ்ட்ரியம் இ) மீன்பிடித்தொழில்
4.வேற்றுமையில் ஒற்றுமை ஈ) இந்திய இனம்
விடைகள்:
1. ஈ) இந்திய இனம்
2. இ) மீன்பிடித்தொழில்
3. அ) மதம்
4. ஆ) இந்தியா