துன்பம் வெல்லும் கல்வி

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 கல்வி – கண்ணெனத் தகும் “துன்பம் வெல்லும் கல்வி”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மாணவர் பிறர் _____ நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி

2. நாம் _____ சொற்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்

4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) மானம்இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?