திருக்குறள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 இயற்கை இன்பம் “திருக்குறள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _____.
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கட்பேறு
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்

2. ஒருவர்க்குச் சிறந்த அணி _____.
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்

II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக:
1. இனிய _____ இன்னாத கூறல்
கனியிருப்பக் _____ கவர்ந் தற்று
2. அன்பிலார் _____ தமக்குரியர் அன்புடையார்
_____ உரியர் பிறர்க்கு

விடைகள்:
1. உளவாக, காய்
2. எல்லாம், என்பும்

III. நயம் அறிக:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் – இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

விடைகள்:
எதுகைச் சொற்கள்:
செற்கரிய – செய்வார்
செற்கரிய – செய்கலா

ADVERTISEMENT

மோனைச் சொற்கள்:
செயற்கரிய – செய்வார்
செயற்கரிய – செய்கலா


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?