support@techeditz2utnpsc.com | 8300-921-521
சிலப்பதிகாரம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 இயற்கை இன்பம் “சிலப்பதிகாரம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கழுத்தில் சூடுவது _____
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
2. கதிரவனின் மற்றொரு பெயர் _____
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் +குடை
ஈ) வெம்மை + குடை
4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
ஈ) பொற்கோ + இட்டு
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) கொங்குஅலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
II. நயம் அறிக:
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
விடைகள்:
போற்றுதும் – போன்று
திகரிபோல் – திரிதலான்
மேரு – மேல்
அவன் – அளிபோல்
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
விடைகள்:
திங்களை – கொங்கு
போற்றுத் – பொற்கோட்டு
அலர்தார்ச் – உலகு
மாமழை – நாம
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here