support@techeditz2utnpsc.com | 8300-921-521
சிறகின் ஓசை
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 இயற்கை இன்பம் “சிறகின் ஓசை”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____.
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____.
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) தரையிறங்கும்
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _____.
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை _____.
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் _____.
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு _____ என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் _____.
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____.
விடைகள்:
1. ஆர்டிக் ஆலா
2. சத்தி முத்தப் புலவர்
3. வலசைபோதல்
4. டாக்டர் சலீம் அலி
5. தட்ப வெப்பநிலை மாற்றம்
III. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக:
1. மரங்களை வளர்த்து _____ காப்போம். _____ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
2. தமிழகத்தில் வலசைப் பறவைகள் வருகை _____. தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை _____ (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
விடைகள்:
1. இயற்கை, செயற்கை
2. மிகுந்துள்ளது, குறைந்துள்ளது
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here