support@techeditz2utnpsc.com | 8300-921-521
சமத்துவம்
Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 7 Term 1 “சமத்துவம்”
I. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
2. கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
3. இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது _____
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31
4. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. குடிமை சமத்துவம் _____ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
2. _____ முதல் _____ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
3. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது _____ உரிமை ஆகும்.
4. சமத்துவம் என்பது முதலாவதாக _____ இல்லாததாகும்.
விடைகள்:
1. சட்டத்து
2. 14, 18
3. அரசியல்
4. சமூக அறிவியல்