காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 8  “காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1._____ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
அ) மனித
ஆ) விலங்கு
இ) காடு
ஈ) இயற்கை

2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
அ) தர்மாம்பாள்
ஆ) முத்துலட்சுமி அம்மையார்
இ) மூவலூர் ராமாமிர்தம்
ஈ) பண்டித ரமாபாய்

3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு.
அ) 1827
ஆ) 1828
இ) 1829
ஈ) 1830

4. B.M. மலபாரி என்பவர் ஒரு
அ) ஆசிரியர்
ஆ) மருத்துவர்
இ) வழக்கறிஞர்
ஈ) பத்திரிகையாளர்

5. பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?
அ) பிரம்ம சமாஜம்
ஆ) பிரார்த்தனை சமாஜம்
இ) ஆரிய சமாஜம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

6. பெதுன் பள்ளி _____ இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது
அ) 1848
ஆ) 1849
இ) 1850
ஈ) 1851

ADVERTISEMENT

7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
அ) வுட்ஸ்
ஆ) வெல்பி
இ) ஹண்டர்
ஈ) முட்டிமன்

8. சாரதா குழந்தைத் திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _____ என நிர்ண யித்தது.
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____ 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.
2. சிவகங்கையை சேர்ந்த _____ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார்.
3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் _____
4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் _____ ஆவார்.
5. கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் _____ ஆகும்.

விடைகள்:
1. பெண் சிறார் சங்கம்
2. வேலு நாச்சியார
3. கோபால கிருஷ்ண கோகலே
4. ஈ.வெ.ரா. பெரியார்
5. விவேகவர்தினி

III. பொருத்துக:
1. பிரம்மஞான சபை              அ. இத்தாலிய பயணி
2. சாரதா சதன்                          ஆ. சமூக தீமை
3. வுட்ஸ் கல்வி அறிக்கை     இ. அன்னிபெசன்ட்
4. நிக்கோலோ கோண்டி      ஈ. பண்டித ரமாபாய்
5. வரதட்சணை                          உ. 1854

விடைகள்:
1. இ
2. ஈ
3. உ
4. அ
5. ஆ

ADVERTISEMENT

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக:
1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை.
3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன்ராய்.
4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.
5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.

விடைகள்:
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
1. சரியான இணையை கண்டுபிடி.
அ மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே
ஆ நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்
இ விதவை மறுமணச் சட்டம் – 1855
ஈ ராணி லட்சுமிபாய் – டெல்லி

2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ) குழந்தை திருமணம்
ஆ) சதி
இ) தேவதாசி முறை
ஈ) விதவை மறுமணம்

3. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.
மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) 1 மற்றும் ii
ஈ) இரண்டுமில்லை

4. கூற்று: ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.
காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை
ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.
இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

ADVERTISEMENT

Visit Our YouTube Channel For More Free Videos: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?