காணி நிலம்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 இயற்கை இன்பம் “காணி நிலம்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் _____
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு

2. சித்தம் என்பதன் பொருள் _____
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _____
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்

ADVERTISEMENT

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலவொளி
ஈ) நிலவுஒளி

II. பொருத்துக:
1. முத்துச்சுடர்போல அ. மாடங்கள்
2. தூய நிறத்தில் ஆ. தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட இ. நிலாஒளி
விடைகள்:
1 – இ
2 – அ
3 – ஆ

III. நயம் அறிக:
1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடைகள்:
முத்து – முன்பு
த்து – க்கத்திலே
ங்கு – ந்த
நிறத்தினதாய் – நிலத்திடையே

2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடைகள்:
காணி – கேணி
தென்றல் – நன்றாய்
ன்னிரண்டு – தென்னைமரம்
த்து – சித்தம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?