கல்விக்கண் திறந்தவர்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 2 கல்வி – கண்ணெனத் தகும் “கல்விக்கண் திறந்தவர்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _____.
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை

2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) பசி + இன்றி
ஆ) பசி+யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி

3. காடு + ஆறு என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டுஆறு
ஈ) காடுஆறு

4. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + அறிவு
ஈ) படிப்பு + வறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _____ அறிமுகப்படுத்தினார்
2. காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் _____.

விடைகள்:
1. சீரூடைத் திட்டத்தை
2. தந்தை பெரியார்

ADVERTISEMENT

Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?