support@techeditz2utnpsc.com | 8300-921-521
கணியனின் நண்பன்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 அறிவியல் தொழில்நுட்பம் “கணியனின் நண்பன்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _____
அ) நூலறிவு
ஆ) நுண்ணறிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
2. தானே இயங்கும் இயந்திரம் _____
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____
அ) செயலிழக்க
ஆ) செயல்இழக்க
இ) செயஇழக்க
ஈ) செயலிலக்க
7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _____
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _____
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை _____
2. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _____
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் _____
4. சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு _____
விடைகள்:
1. எந்திரங்கள்
2. செயற்கை நுண்ணறிவு.
3. டீப் புளூ
4. சவுதி அரேபியா
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here