support@techeditz2utnpsc.com | 8300-921-521
இன்பத்தமிழ்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 6 Term 1 தமிழ்த்தேன் “இன்பத்தமிழ்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ஏற்றத் தாழ்வற்ற _____ அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு _____ ஆக இருக்கும்.
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ் எங்கள்
5. ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
6.‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
II. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக:
அ) விளைவுக்கு – பால்
ஆ) அறிவுக்கு – வேல்
இ) இளமைக்கு – நீர்
ஈ) புலவர்க்கு – தோள்
விடைகள்:
அ) விளைவுக்கு – நீர்
ஆ) அறிவுக்கு – தோள்
இ) இளமைக்கு – பால்
ஈ) புலவர்க்கு – வேல்
III. ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக:
(எ.கா.) பேர் –நேர்
விடைகள்:
பேர் – நேர்
பேர் – நீர்
பேர் – ஊர்
பால் – வேல்
ஊர் – நீர்
வான் – தேன்
தோள் – வாள்
இளமைக்கு – புலவர்க்கு
தமிழுக்கு – வாழ்வுக்கு
உயர்வுக்கு – அசதிக்கு
அறிவுக்கு – கவிதைக்கு
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here