support@techeditz2utnpsc.com | 8300-921-521
வாழ்விக்கும் கல்வி
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 கல்வி – ஓதுவது ஒழியேல் “வாழ்விக்கும் கல்வி”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் _____.
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
2. கல்வியில்லாத நாடு _____ வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் _____.
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
4. உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) இவைஎல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here