பாஞ்சை வளம்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 நாடு, சமூகம் – நாடு அதை நாடு “பாஞ்சை வளம்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடி வீடு

4. பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்

5. தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை

6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) வாசல்அலங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்

ADVERTISEMENT

II. பொருத்துக:
1. பொக்கிஷம்       அ. அழகு
2. சாஸ்தி                  ஆ. செல்வம்
3. விஸ்தாரம்          இ. மிகுதி
4. சிங்காரம்            ஈ. பெரும் பரப்பு

விடைகள்:
1. பொக்கிஷம் – செல்வம்
2. சாஸ்தி – மிகுதி
3. விஸ்தாரம் – பெரும் பரப்பு
4. சிங்காரம் – அழகு


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?