support@techeditz2utnpsc.com | 8300-921-521
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 நாடு, சமூகம் – நாடு அதை நாடு “தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் _____.
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் _____.
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் _____.
அ) இராஜாஜி
ஆ) பெரியார்
இ) திரு.வி.க
ஈ) நேதாஜி
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here
ADVERTISEMENT