கவின்மிகு கப்பல்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 அறிவியல், தொழில்நுட்பம் – அறிவியல் ஆக்கம் “கவின்மிகு கப்பல்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _____.
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு

2. மக்கள் _____ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்

3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____.
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்

4. பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்

5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) இன்றுஆகி
ஆ) இன்றிஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றாஆகி

6. எதுகை இடம்பெறாத இணை _____.
அ) இரவு – இயற்கை
ஆ) வங்கம் – சங்கம்
இ) உலகு – புலவு
ஈ) அசைவு – இசைவு

ADVERTISEMENT

II. பொருத்துக:
1. வங்கம்                              அ. பகல்
2. நீகான்                               ஆ. கப்பல்
3. எல்                                       இ. கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி               ஈ. நாவாய் ஓட்டுபவன்

விடைகள்:
1. வங்கம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?