support@techeditz2utnpsc.com | 8300-921-521
கலங்கரை விளக்கம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 அறிவியல், தொழில்நுட்பம் – அறிவியல் ஆக்கம் “கலங்கரை விளக்கம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. வேயாமாடம் எனப்படுவது _____.
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) இலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _____.
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன _____.
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் _____.
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here
ADVERTISEMENT