உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Samacheer Book Back Questions And Answers For இந்திய அரசியலமைப்பு Standard 6 Term 3 “உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்”

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து _____ அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம்
ஈ) வருவாய் கிராமம்

2. தேசிய ஊராட்சி தினம் _____ ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _____
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்

4. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் _____
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்

5. மாநகராட்சியின் தலைவர் _____ என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்

II. நிரப்புக
1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் _____ ஆகும்.
2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு _____
3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் _____ஆண்டுகள்.
4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி _____ ஆகும்.

ADVERTISEMENT

விடைகள்
1. தமிழ்நாடு
2. 1992
3. 5
4. வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக
1. கிராம சபை                     அ) செயல் அலுவலர்
2. ஊராட்சி ஒன்றியம்       ஆ) மாநிலத் தேர்தல் ஆணையம்
3. பேரூராட்சி                       இ) வட்டார வளர்ச்சி அலுவலர்
4. உள்ளாட்சித் தேர்தல்     ஈ) நிரந்தர அமைப்பு

விடைகள்
1. ஈ) நிரந்தர அமைப்பு
2. இ) வட்டார வளர்ச்சி அலுவலர்
3. அ) செயல் அலுவலர்
4. ஆ) மாநிலத் தேர்தல் ஆணையம்


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?