இலக்கியவகைச் சொற்கள்

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 அறிவியல், தொழில்நுட்பம் – அறிவியல் ஆக்கம் “இலக்கியவகைச் சொற்கள்”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் _____.
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்

2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது _____.
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்

3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி _____.
அ) மலையாளம்
ஆ) கன்னடம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு

II. பொருத்துக:
1. இயற்சொல் அ. பெற்றம்
2. திரிசொல் ஆ. இரத்தம்
3. திசைச்சொல் இ. அழுவம்
4. வடசொல் ஈ. சோறு

விடைகள்:
1. இயற்சொல் – சோறு
2. திரிசொல் – அழுவம்
3. திசைச்சொல் – பெற்றம்
4. வடசொல் – இரத்தம்

III. கட்டங்களை நிரப்புக:

ADVERTISEMENT

IV. பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக:
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.

விடைகள்:
1. அமுதன் நேற்று விடுக்கு வந்தான்
2. கண்மணி நாளை பாடம் படிப்பாள்
3. மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்

V. குறுக்கெழுத்துப் புதிர்:
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்

இடமிருந்து வலம்:
1. அச்சன்
2. விஞ்ஞானம்
4. பரீட்சை
10. லட்சியம்

ADVERTISEMENT

மேலிருந்து கீழ்:
1. அதிபர்
3. ஆச்சரியம்
7. ஆரம்பம்
12. சதம்

வலமிருந்து இடம்:
6. அபாயம்
8. தேகம்
13. சரித்திரம்
14. சத்தம்

கீழிருந்து மேல்:
5. ஆதி
9. உத்தரவு
11. தினம்
15. சந்தோசம்

விடைகள்:
இடமிருந்து வலம்:
1. அச்சன் – தந்தை
2. விஞ்ஞானம் – அறிவியல்
4. பரீட்சை – தேர்வு
10. லட்சியம் – இலக்கு

மேலிருந்து கீழ்:
1. அதிபர் – தலைவர்
3. ஆச்சரியம் – வியப்பு
7. ஆரம்பம் – தொடக்கம்
12. சதம் – நூறு

வலமிருந்து இடம்:
6. அபாயம் – இடர்
8. தேகம் – உடல்
13. சரித்திரம் – வரலாறு
14. சத்தம் – ஒலி

ADVERTISEMENT

கீழிருந்து மேல்:
5. ஆதி – முதல்
9. உத்தரவு – கட்டளை
11. தினம் – நாள்
15. சந்தோசம் – மகிழ்ச்சி

VI. குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக:

விடைகள்:
1. முக்கனிகளுள் ஒன்று – மா
2. கதிரவன் மறையும் நேரம் – மாலை
3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு – மாநாடு
4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் காலஅளவு – மாத்திரை
5. அளவில் பெரிய நகரம் – மாநகரம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here

ADVERTISEMENT

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?