இன்பத்தமிழ்க் கல்வி

Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 கல்வி – ஓதுவது ஒழியேல் “இன்பத்தமிழ்க் கல்வி”

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது
அ) மயில்
ஆ) குயில்
இ) கிளி
ஈ) அன்னம்

2. பின்வருவனவற்றுள் ‘மலை’ யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி

3. ஏடெடுத்தேன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஏடெடு + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்

4. துயின்றிருந்தார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்

5. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) என்றுஉரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்

II. பொருத்துக:
1. கழனி அ. கதிரவன்
2. நிகர் ஆ. மேகம்
3. பரிதி இ. சமம்
4. முகில் ஈ. வயல்

ADVERTISEMENT

விடைகள்:
1. கழனி – வயல்
2. நிகர் – சமம்
3. பரிதி – கதிரவன்
4. முகில் – மேகம்


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

Visit & Join In Our Telegram Group: Click Here


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?