support@techeditz2utnpsc.com | 8300-921-521
அழியாச் செல்வம்
Samacheer Book Back Questions And Answers For தமிழ் Standard 7 கல்வி – ஓதுவது ஒழியேல் “அழியாச் செல்வம்”
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
2. கல்வியைப் போல் _____ செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
3. வாய்த்தீயின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) வாய்த்து + ஈயீன்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து +தீயின்
ஈ) வாய் + ஈயீன்
4. கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) கேடி + இல்லை
ஆ) கே +இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) எவன்ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here
Visit & Join In Our Telegram Group: Click Here